இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலம் சீராக இருந்து மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.