இன்று துலாம் ராசிக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.