இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைத்து உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முக்கிய காரியங்கள் இன்று சுலபமாக முடியும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி இன்று நாளைத் தொடங்குங்கள்.