இன்று துலாம் ராசிக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.