இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், அமைதியான மனநிலையும் இன்று உங்களுக்கு கைகொடுக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.