இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவுகளிடையே நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.