இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை மனதார வழிபடுவது கூடுதல் நற்பலன்களைத் தரும்.