இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி அன்பு பெருகும். பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை மனதார வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும்.