இன்று துலாம் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.