இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் நிலுவையில் இருந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.