இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். நிதிநிலை சீராக இருப்பதால் தேவையற்ற கவலைகள் குறையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்குங்கள்.