விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.