இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் சுமுகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.