இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த குடும்ப விவகாரங்களில் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை வழிபடுவது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.