இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியில் முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.