விருச்சிக ராசியினருக்கு இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை பொறுமையுடன் முடிப்பீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.