இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான பேச்சும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது சிறந்தது.