இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.