இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட கால இலக்குகளை அடைய விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபடுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.