இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்து உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.