இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தொழில்முறை முடிவுகள் உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.