இன்று உங்களின் துணிச்சலான முடிவுகள் தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்து நாளைத் தொடங்குங்கள்.