இன்று உங்கள் தொழில் முயற்சியில் புதிய உற்சாகம் பிறக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.