ராட்சசன் கிறிஸ்டோபராக நடித்த சரவணன்.! முதல் முறையாக தனது மகளுடன் கொடுத்த போஸ்.!

0
404
Ratchasan-saravanan

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “முண்டாசுப்பட்டி” என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளியான “ராட்சசன் ” படம் வெற்றிகரமாக ஓடியது.

Ratsasan-movie-villan

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : ஆஸ்திரேலியாவில் அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.! 

- Advertisement -

பின்னர் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரை அறிமுகம் செய்தனர்.

அவருடைய உண்மையான பெயர் சரவணன், படத்தில் கொடூரமான வில்லனாக இருந்த சரவணன் நேரில் மிகவும் பவ்யமான சாது போல தோற்றமளித்தார். ராட்சசன் படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் சரவணன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் படு வைரலாக பரவி வருகிறது.