பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த தொகுப்பாளர்.! விடியோவை வெளியிட்ட விஜய் டிவி.!

0
807
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இந்த மாதம் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோ விடீயோக்களை விஜய் டிவி வெளியிட்டிருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ பக்கத்தில் மற்றுமொரு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரபல தொகுப்பாளராக ரியோ ராஜின் கண்ணில் பிக் பாஸ் லோகோ உருவாவது போல காட்சியாக்கபட்டுள்ளது.

- Advertisement -

ஆனால், இந்த வீடியோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சி உருவாகியுள்ள ஆப் ஒன்றின் விளம்பரம் என்று கீழே குறிக்கப்பட்டுள்ளது. இதனால் ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது.

Advertisement