போன் வாங்கணும்னா கொஞ்சம் 28 ஆம் தேதி வரை பொறுங்க.! வருகிறது சாம்சங் முதல் Notch Display.!

0
782
- Advertisement -

தற்போது உள்ள vivo,oppo,honor,mi,one plus போன்ற அணைத்து போன்களும் Notch Display எனப்படும் மிகவும் கம்மியான ஓரங்களை கொண்ட போன்களை கொண்டு பயணித்து செல்கின்றனர். ஆனால், செல் போன்களின் ராஜாவான சாம்சங் மட்டும் இன்னும் Notch Display போனை அறிமுகம் செய்யாமல் இருந்தது.

-விளம்பரம்-

அதிலும் infinity Display என்ற பெயரில் Bezzel அதிகம் கொண்ட போன்களை தான் சாம்சங் களமிறக்கி வந்தது. ஆனால், தற்போது சாம்சங் M series என்ற புதிய ரக போன்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த போன் வரும் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளனர்.

இதையும் படியுங்க :Redmi Note 7.! 48 Mp கேமராவா.! விலையை கேட்டா அசந்துடுவீங்க.!

- Advertisement -

இதில் M 10, M 20, M 30 என்ற மூன்று வகைகளில் வருகிறது. இதில் முதல் ரகம் 10000 ரூபாய் துவங்கி 20000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சாம்சங் புதிதாக v நாட்ச்சுடன் வருகிறது. இதில் M10, 6.02-இன்ச் Infinity-V திரையில் octa-core Exynos 7870 processor வுடன் வருகிறது.மேலும், 3GB RAM, 16GB/32GB storage இவை அனைத்தையும் தாங்க ஒரு 3,400mAh பேட்டரி.

Galaxy M20, 6.13-இன்ச் Infinity-V திரை octa-core Exynos 7885 processor , 3GB RAM மற்றும் 32GB/64GB storage. 8-megapixel செல்ப்பி கேமரா மற்றும் 13+ 5-megapixel dual கேமராவுடன் வருகிறது. மேலும் இதில் 5000mAH சக்தி வாய்ந்த batteryயுடன் வருகிறது.

-விளம்பரம்-

Advertisement