ஓவியாவுடன் இணைந்து நடிக்கப்போகிறார் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்

0
2323
saravanastores-oviya
- Advertisement -

பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களுக்காக நடிகைகளை நடிக்க வைத்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக சரவணா ஸ்டோர்ஸின் ஓனரே விளம்பரப்படங்களில் நடிகைகளுடன் இணைந்து நடிக்க தொடங்கிவிட்டார்.
Oviyaஆரம்பத்தில் சரவணன் அருள் நடித்து வெளிவந்த சரவணா ஸ்டோர் விளம்பரமானது பல விமர்சனங்களை எதிர்கொண்டாலுமே அந்த விளம்பரம் எதிர்மறை விமர்சனங்களாலேயே மிகப்பெரிய ஹிட் ஆனது.பின்னர் இரண்டாவது விளம்பரத்தில் ஹன்ஷிகா மற்றும் சில நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்து அசத்தினார். அந்த விளம்பரமும் ஹிட்ஆனது.

-விளம்பரம்-

இந்நிலையில் தான் பிக்பாஸ் புகழ் ஓவியாவை சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்காக நடிக்கவைக்க முயற்சி செய்து தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார்களாம்.
Saravana Storesவிரைவில் ஓவியா சரவணா ஸ்டோர் ஓனருடன் விளம்பரத்தில் நடிப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க: சிநேகன் தோற்றதாக அறிவித்தது தவறு..சினேகனுக்கு சப்போர்ட்டாக பேசும் ஆர்த்தி.!
Oviya
எது எப்படியோ இனிவரும் காலங்களில் ஓவியா ஆர்மிக்கு கொண்டாட்டம் தான். ஆமாங்க நிமிடத்திற்கு ஒருமுறை உங்க ஓவியா சின்னத்திரையில விளம்பரங்கள்ல வரப்போறாங்க.

Advertisement