போட்றா வெடிய..! சர்கார் “சிமிட்டாங்காரன்” பாடல் செய்த அடுத்த சாதனை..! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

0
415
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் சிங்கள் டிராக் பாடல் 2 நாட்களுக்கு முன்னர் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்காரன்” என்ற ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ளது சன் குழுமும்.

Sarkar

கடந்த 24 ஆம் தேதி மாலை 5 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் “சிம்ட்டாங்கரன்” பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியகி இருந்த நிலையில் ,இந்த பாடல் வெளியான 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது.

அதே போல இன்று வரை யூடுயூபில் இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான பாடல்களிலேயே குறைந்த நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ள பாடல் என்று பெருமையை பெற்றுள்ளது.

vijay

கடந்த 24 ஆம் தேதி வெளியான “சிம்ட்டாங்காரன்” பாடல் யூடுயூபில் இதுவரை படைத்த சாதனைகள் பின்வருமாறு

* 3.5 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்

* 4.5 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள்

* 5 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்கள்

* 48 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்

* 2.5 நாட்களுக்கு உள்ளாக 10 மில்லியன் பார்வையாளர்கள்