படம் சுமார்த்தான்..! ஆனால் வசூலில் அஜித், விஜய், ரஜினி படத்தை ஓவர்டேக் செய்த சீமராஜா.! எவ்ளோ கோடி தெரியுமா..?

0
540
Seemaraja

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “சீமராஜா” திரைப்படம் நேற்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்- பொன்ராம் காம்போ இந்த படத்திலும் இணைந்துள்ளது.

seemaraja

நேற்று முதல் கட்சி ரத்தானா நிலையில் மற்ற காட்சிகள் வழக்கம் போல திரையிடபட்டது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த படம் மிகவும் சுமாரான படம் என்று விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் நேற்று முதல் நாள் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

நேற்று அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ் புள் ஆகியுள்ளது , நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் 10 கோடி ரூபாயை எட்டியள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னயில் மட்டுமே ரூ 1.01 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தல அஜித்தின் வேதாளம் விஜயின் பைரவா படத்தின் வசூலை ஓரங்கட்டியுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை “சீமராஜா” படைத்துள்ளது.

 

இந்தாண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “காலா” படம் கூட முதல் நாளில் 10 கோடி ரூபாயை வசூல் செய்யவில்லை. இதனால் இந்தாண்டு ரஜினி படம் செய்யாத சாதனையை சிவகார்த்திகேயனின் படம் செய்துள்ளது. இதனால் படக்குழுவினரும், ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.