நடிக்க வருவதற்கு முன் இப்படிப்பட்ட வேலை செய்தாரா வாணி போஜன் ! புகைப்படம் உள்ளே

0
1457
Dheiva-magal-vaani-bhojan
- Advertisement -

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிரப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மிக அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம்.

vani-bhojan

- Advertisement -

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓரு தொலைக்காட்சி தொடரத்தான் தெய்வமகள்.இதில் நாயகியாக வரும் சத்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வாணி போஜன்.

வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார்.

vani_bhojan

பி.ஏ பட்டதாரியான இவர் தமக்கு பிடித்த ஏர் ஹோஸ்டர்ஸ் வேலையில் சேர்த்தார்.முதலில் கிங் பிஷர் ஏர்லைன்ஸில் பணிபுரிந்த இவர் ஒரு கட்டத்தில் கிங் பிஷர் ஏர் நிறுவனம் நிதி நிலை காரணமாக பல நபர்களை பணி நீக்கம் செய்தது. அதில் வாணி போஜனும் ஒருவர். அடுத்து என்ன செய்ய போகிரும் என்று தடுமாறிய வாணி போஜன் மாடலிங் துறையில் ஈடுபட்டார்.

பின்னர் சிறு சிறு விளம்பரங்களிலும் நடித்து வந்தாராம், தமிழ் மொழி தெரியாத இவர் ஒரு விளம்பர ஷூட்டிங்கின் போது தான் தமக்கு தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

Actress-Vaani-bhojan

Vaani bhojan Actress

Airhostess

அந்த சீரியலில் நடிக்க துவங்கிய போது தான் தமிழை கற்றுக்கொண்டாரம்.தற்போது அந்த சீரியல்களின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் வாணி போஜன்.