வேதாவாக நடிக்க மறுத்த ஷாருக் கான் ! காரணம் இதுதான்

0
4330

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் மாதவனுக்கு மிகவும் பிடித்துப்போக ஹிந்தில் இந்த கதையை ஷாருக் கானிடம் கூறியிருக்கிறார்.
முதலில் கதையைக் கேட்டு பிடித்துப் போய், வில்லனாக விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஷாருக் கான். ஆனால், பின்னர் மாதவனை அழைத்து வேண்டாம் இந்த படம் எனக்கு ஒத்து வராது எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஜூலி சொன்ன அந்த வார்த்தை ? சரியா , தவறா நீங்களே சொல்லுங்கள்!

ஏனெனில், ஷாருக் காண இதற்கு முன்னர் ஹிந்தில் நடித்து வெளிவந்த படம் Fan. இந்த படத்தின் க்ளைமேக்சும், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்சும் ஒரே மாதிரியான திரைகதையாக இருக்கிறது, மீண்டும் அதே போல் ஒரு கதையில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது எனக் கூறி ஒதுக்கிவிட்டார் ஷாருக் கான்.

இதனால், விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சாருக்கனை தவிர வேறு ஒரு ஹீரோ தேர்வு செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.