நடிப்பதை விட்டுவிட்டு தற்போது சிங்கம் புலி ஆன்டி என்ன வேலை செய்கிறார் தெரியுமா ?

0
3548
singam
- Advertisement -

இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் புலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது. இந்த படம் படத்தில் நடிகர் ஜீவா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த படத்தில் ரம்யா, சந்தானம் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நீலு. இந்த படத்தில் நடிகை நீது அவர்கள் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் ஜீவாவிற்கு, ஆண்டிக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த காட்சியின் இறுதியில் ஜீவா உடைய தோழியின் அம்மா தான் இந்த ஆண்டி கதாபாத்திரத்தில். இந்த படத்தில் இவர் சில நிமிடத்தில் நடித்திருந்தாலும் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் சிங்கம் புலி படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இவர் சிங்கம் புலி படத்திற்கு முன்பாகவே ஆயுத எழுத்து, வில்லன், ஆஞ்சிநேயா, குண்டக்க மண்டக்க போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீலு நரேஷ் பேசுகையில், அந்த காட்சியில் நான் நடித்தபோது எனக்கு ஒரு பெண் இருக்கும் அவரையும் என்னையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காண்பித்தார்கள்

வெறும் சைட் அடிக்கும் சீன் தானே என்று நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் படத்தில் வேறு மாதிரி காண்பித்து விட்டார்கள் ஆனால் படம் பார்த்த பின்னர் தான் எனக்கு தெரிந்தது இவ்வளவு கிளாமராக எடுத்து உள்ளார்களா என்று. சிங்கம் புலி படத்திற்கு பின்னர்தான் நான் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டேன். தற்போது நான் பியூட்டிஷியனாக வேலையை தொடங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement