தற்போது வேலைக்காரன் படத்தில் பிசியாக உள்ளார் சிவா. மேலும் படத்தினை கிறிஸ்த்துமஸ் அல்லது நியூஇயர் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு.
இந்நிலையில் ட்விட்டரில் 40 லட்சம் பாலோவர்களை அடைந்து விட்டார் சிவா. இதற்காக தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துள்ளார் சிவா கார்த்திகேயன்.




