அப்படிதான் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றாராம் பாக்கியராஜ் மகன் சாந்தனு.
முதன்முதலில் சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் நடித்த வேடத்தில் நடிக்க சாந்தனுவிடம் தான் நடிக்க சொல்லி கோட்டார்களாம்.
சில காரணங்களை கூறி அப்போது அந்த படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டாராம்.அதற்காக தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போதும் வருத்தப்பட்டு வருகின்றாராம்.




