கண்ல மருந்து போட்டதால அப்படி பண்ணிட்டேன் – நீதி மன்றத்தில் எஸ் வி சேகர் கொடுத்த விளக்கம்.

0
1469
- Advertisement -

கண்ணில் கோளாறு காரணமாக தெரியாமல் செங்கல்பட்டு அந்தப் கருத்தானது முகநூலில் ஷேர் செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் கூறியது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக கருத்துக்களை ஷேர் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் அழைத்த புகாரின் பேரில் இவர் மீது பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது எம்பி எம்எல்ஏ கலை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

-விளம்பரம்-

எஸ். வி சேகர்:

எஸ்வி சேகர் 1950 டிசம்பர் 26 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்த நாடகத் துறையிலும் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவருடைய நாடகம் வசனங்கள் நகைச்சுவையாக அறியப்பட்டாலும் அவற்றை நெருடலான இரட்டை அர்த்தங்களும் விமர்சிக்கப்படுவது உண்டு. இவர் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார். தற்பொழுது பாஜகவில் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் இவருக்கும் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பிரச்சினைகள் நிறைய ஏற்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் கருத்துக்களை முகநூலில்  பதிந்ததற்காக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்ட அவருக்கு மே 2018 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அவருக்கு முன் ஜாமின் மறுத்தது. அதன் பின்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் போலீசார் பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார் பின்னர் அவருக்கு 2018 ஜூன் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பத்திரிக்கையாளர் வழக்கு:

பெண் பத்திரிக்கையாளருக்கு அவதூறு கருத்துக்களை பகிர்ந்ததற்காக வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் பத்திரிக்கையாளர்களை குறித்து நான் முகநூலில் பகிர்ந்த கருத்தை உடனடியாக நீக்கிவிட்டேன், அதற்காக மன்னிப்பும் கூறிவிட்டேன் என்றார். பதிவு அமெரிக்காவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பதிவேற்றி இருந்தார் அதை நான் பகிர்ந்து மட்டும்தான் விட்டேன். அதனால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இவரின் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

-விளம்பரம்-

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது நேற்று. வாழ்க்கை ரத்து செய்ய முடியாது என்றும்  மேலும் இந்த வழக்கு எம்பி எம்எல்ஏ விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு 6 மாதங்களில் விசாரணை  முடித்து தீர்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதி பி ஆர் காவாய் பி கே மிஸ்ரா அமரவும் முன்னேற்ற சரணுக்கு வந்தது. எஸ்வி சேகர் தரப்பில் வழக்கறிஞர் நாகமுத்து ஆஜரானார் அதில் அவர் கூறுகையில் அப்போது அவருக்கு  கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தபோது தவறுதலாக அவரது கை விரலானது send பட்டனை கிளிக் செய்துள்ளது.

அதனாலதான் அந்த செய்தி பகிரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டிருப்பவர் ஏன் சமூக ஊடகங்களில் செய்தியை ஃபார்வேர்ட் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த எஸ்சேகர் வழக்கறிஞர் நாகமுத்து சமூக வலைதளங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆகிவிட்டன அதை தவிர்ப்பது கடிதம் என பதிலளித்தார் அதற்கு நீதிபதிகள் இது போன்ற கருத்துகள் யார் தெரிவதாலும் தவறு தான் ஆனால் மனுதரர் படித்தவர் நல்ல பொறுப்புகளில் இருந்தவர் என்றும் இன்ஹா வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.   

Advertisement