நடிகையின் அப்பாவிடம் சுயஇன்ப காட்சி பற்றி கேட்ட நபர்..! செருப்படி பதிலை கொடுத்த நடிகை.!

0
354
swara

தமிழ் நடிகைகளை விட இந்தி நடிகைகள் சர்ச்சைக்கு பெயர் போனவர்களாக இருக்கின்றினர். அதே போல தங்கள் மீது எழும் சர்சையான விடயங்களையும் மிகவும் சமர்த்தியமாகவும் சமாளித்து விடுவார்கள். அந்த வகையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையை கேலி செய்த ரசிகர் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவில் ஓரின சேர்க்கை தவறில்லை என்று இந்திய அரசு செக்ஷன் 377 சட்டத்தை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நடிகை ஸ்வரா பாஸ்கர் தந்தை உதய் பாஸ்கர் 377 சட்டம் ரத்தானதை வரவேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அந்த டீவீட்டிற்கு ரீ ட்வீட் செய்த ரசிகர் ஒருவர் நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்த வீர் தி வெட்டிங் படத்தில் சுய இன்பத்தை அனுபவிக்கும் காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு, யார் இது என்ன செய்து கொண்டிருகிறார்? ஒரரே குழப்பமாக இருக்கிறது என்று மோசமான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

தனது தந்தையிடம் கேவலமான கேள்வி கேட்ட அந்த நபருக்கு பதிலளித்தா நடிகை ஸ்வரா பாஸ்கர், நான் நடிகை, நான் வைப்ரேட்டர் பயன்படுத்தி அந்த காட்சியில் நடித்துள்ளேன்.இதை நீங்கள் என்னிடமே நேரடியாக கேட்டிருக்கலாம். அடுத்த முறை உங்களுக்கு சந்தேகம் என்றால் என்னிடமே கேளுங்கள்.உங்கள் பெயரில் இருக்கும் வீர் (வீரம்) என்ற பெயரை எடுத்துவிடுங்கள்.ஒரு வயதில் பெரியவரை கிண்டல் செய்வது வீரமல்ல என்று மிகவும் சாமர்த்தியமாக அந்த நபருக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ஸ்வரா பாஸ்கரின் இந்த தைரியமான பதிலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இது வரை நீங்கள் நடித்த வீர் த வெட்டிங் படத்தை பார்த்தது இல்லை. நீங்கள் இப்படி ஒரு பதிலை சொன்ன பிறகு அந்த படத்தை கண்டிப்பாக நான் பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.