வைரலாகும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் உண்மையான கொள்ளக்கூட்ட தலைவன் ஓமா புகைப்படம்!

0
1580
theeran

கார்திக் நடிப்பில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்த திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படம் ஒரு உண்மை சமபத்தை தழுவி எடுக்கபட்டுள்ளது. 2005ல் தமிழகத்தில் ஒரு வடநாட்டு கொள்ளைக்கும்பல் செய்த நாச வேலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
theeran இந்த படத்தில் கொள்ளைக் கூட்ட தலைவனான ‘ஓமாவாக’ பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் நடித்துள்ளார். இந்நிலையில் உண்மையாக நடந்த இந்த கொள்ளைக் கூட்டத்தைப் பிடித்த உண்மையான போலீசார்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்தனர் என பேட்டியளித்தனர்.

அந்த பேட்டியில் சுவாரஸ்யமான பல தகவல்களைக் கூறினார். அத்துடன் போலீசாக நடித்த கார்த்தியை வெகுவாக பாராட்டினர். அதே போல், அந்த கொள்ளைக் கூட்டத்தலைவன் ஓமாவைப் பிடித்து சிறையில் அடைத்ததையும் நினைவு கூறினர். மேலும், தொடர்ந்து சிறையில் இருந்த ‘ஓமா’ சிறையிலேயே இறந்துவிட்டான் எனவும் கூறினர்.

அதனோடு சேர்த்து உண்மையான ஓமாவின் படத்தையும் வெளியிட்டனர், ஓமாவின் புகைப்படம் கீழே “