பகலில் என்னை அம்மா என்று அழைப்பார்கள் ! ஆனால்..இரவில் என்னை …! நடிகை உருக்கம் !

0
2486

ஹாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி இந்திய சினிமாவாக இருந்தாலும் சரி சமீப காலமாக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று சமீபத்தில் பல நடிகைகள் கூறியதில் இருந்து நாம் தெரிந்து கொண்டோம்.அதிலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான ஆண்ட்ரியா,ராதிகா ஆப்டே போன்ற நடிகைகளும் சினிமா துறையில் பட வாய்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்தது சினிமா ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

sandiya

இந்நிலையில் இந்த கட்டத்தையும் தாண்டி தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சில நாட்களாக தன்னை படுக்கைக்கு அழைத்த நபர்களின் பெயர்களை ட்விட்டரில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர்.ஆனால் நேற்று அவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பற்றி அவர் சொன்ன கருத்தால் ஸ்ரீ ரெட்டிக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பல மொழிக்கு இணங்க இத்தனை நாட்கள் மௌனமாக இருந்த சில நடிகைகள் ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பிறகு தாங்களும் இந்த மாதிரியான இன்னல்களை சந்தித்து வருகிறேன் என்று இரண்டு தெலுங்கு நடிகைகள் கூறியுள்ளனர். அதில் ஒருவர் தான் தெலுங்கு சினிமாவில் 10 வருடங்களாக நடித்து வரும் சந்தியா என்ற நடிகை சமீபத்தில் அவர் கூறுகையில் நான் 10 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன் .எனக்கு வாய்ப்பு தந்த சிலர் என்னை பகலில் அம்மாவாக நினைப்பார்கள் ஆனால் இரவில் என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அதிலும் ஒரு சிலர் 18 வயது இளைஞர்கலும் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

sandhya-naidu

மேலும் மற்றுமொரு தெலுங்கு நடிகையான சுனிதா ரெட்டி கூறியபோது என்னை கத்தி மகேஷ் என்னும் சினிமா விமர்சகர் தன்னை ஒருமுறை அவரது கெஸ்ட் ஹௌசிற்கு அழைத்து சென்று தன்னுடன் படுக்குமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுத்த தம்மை ஒரு ஆரையினுள் அடைத்து வைத்து அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.