சென்னயின் பிரபல திரையரங்கில் இதுவரை வந்த படங்களிலேயே இது தான் வசூல் நம்பர் ஒன்.!

0
2079
Vetri
- Advertisement -

தமிழகத்தில் பொறுத்த வரை சென்னையில் உள்ள திரையரங்குகளை பொறுத்து தான் ஒரு படத்தின் வசூல் நிலவரம் கருதப்படுகிறது. சென்னையில் மட்டும் 180 மேற்பட்ட திரையரங்குகள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் கிரோம்பேட்டில் உள்ள வெற்றி திரையரங்குக்கு முக்கிய திரையரங்குகளில் ஒன்றாக கருதபடுகிறது. இந்நிலையில் இந்த திரையரங்கத்தில் இதுவரை வந்த எந்த திரைப்படங்கள் அதிக வசூலை பெற்றுள்ளது என்ற தகவளை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

அதில் சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படம் தான் முதல் இடத்தில் உள்ளது. தெலுங்கில் பாகுபலி திரைப்படம் தான் கோடி கணக்கில் வசூல் சாதனையை புரிந்திருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான் வெற்றி திரையரங்கில் அதிக வசூலை குவித்துள்ளதாம்.

அதிலும் 3d கட்டணம் இல்லாமல் ‘2.0’ திரைப்படம் அதிக வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளதாம். இரண்டாவதாக பாகுபலி திரைப்படமும் மூன்றாவது இடத்தில் எந்திரனும் நான்கு, ஐந்து இடங்களில் மெர்சல் மற்றும் கபாலி திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement