இருந்தாலும் இந்த சீன வச்சிருந்திருக்கலாம் – லிப் லாக் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வாழ் பட பிரபலம்.

0
12851
vaazhl

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட வருடங்களுக்கு பின் அருவி பட இயக்குனர் ருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ‘வாழ்’ திரைப்படம் சமீபத்தில் சோனி OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அருவி படத்தில் நடித்த பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நாளை என்பது நாளைக்கு, உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு புதிய மனிதத்ர்களும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து இந்த படம் ஒரு ட்ராவலர் மற்றும் எக்ஸ்ளோரர் படமாக அமைந்து உள்ளது.

இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதீப்பின் எதார்த்தமான நடிப்பை ஏற்கனவே ‘அருவி’ படத்தில் பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால், பிரதீப்பை தவிர இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி இருவரும் ரசிகர்களுக்கு புது முகம் தான்.

இதையும் பாருங் : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போது ஸ்னேகா செய்துள்ள சேட்டை – வீடியோ வெளியிட்ட பிரசன்னா.

- Advertisement -

அதிலும் இந்த படத்தில் யாத்ரா அம்மாவாக நடித்துள்ள நடிகை தன்னுடைய வசீகரமான நடிப்பால் பலரின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். இவரது உண்மையான பெயர் TJ பானு. மாடல் அழகியான இவர் 2014 ஆம் மிஸ் இந்தியா அழகி போட்டியில் பைனலிஸ்ட்டில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேரு விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் கூட நடித்து இருக்கிறார்.

இந்த படத்தில் கவர்ச்சி இல்லை என்றாலும், தன்னுடைய வசீகரமான பார்வை மூலமே இளசுகளை கிக் ஏற்றினார் பானு. இருப்பினும் இந்த படத்தில் ஒரு சின்ன லிப் லாப் காட்சி மட்டும் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றாதா டிலீட்டட் முத்த காட்சியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள பிரதீப், இருந்தாலும் இந்த சீன வச்சிருந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் சீன போட்டிருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement