விஸ்வாசம் அஜித் ஸ்டைலில் ரஜினி. தலைவர் 168 படத்தின் புதிய அப்டேட்.

0
7192
thalaivar-168
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தவுடன் சினிமாவில் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்தி கிளப்பி விட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை படம் ரிலீஸ் செய்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for thalaivar 168

சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

- Advertisement -

இயக்குனர் சிவா அஜீத்தை வைத்து வீரம், விவேகம், விவேகம் விசுவாசம், என்று நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் இவர்கள் இருவர் கூட்டணியில் இறுதியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான தூக்குதுரை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல இந்த பாடலில் அஜித் மாசான நடனத்தையும் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார்.

ajith-rajini

இந்த பாடல் தற்போது விஷயம் என்னவென்றால் தூக்குதுரை பாடலை போன்றே நாட்டுப்புற பாணியில் 58 படத்தின் பாடலை உருவாக்கி இருக்கிறாராம் இசையமைப்பாளர் இமான் மேலும் இந்த பாடலின் படப்பிடிப்பில் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது இதில் படப்பிடிப்பு முடிந்தவுடன் பூனைகள் சில முக்கிய காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம் மேலும் உணவில் 20 நாட்கள் படப்பிடிப்புகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement