தளபதி 62 படத்தின் பூஜை எப்போ தெரியுமா ? அதிகாரப்பூர்வ தேதி இதோ !

0
521
vijay-62

தளபதி விஜயின் 62காது படம் முருகதாஸ் கையில் வந்துள்ளது. இருவரும் இணைவது இது மூன்றாவது முறையாகும். இந்த படமும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களை போலவே ஒரு சமூக நற்கருத்துடன் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Vijay-Murugadoss

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இசைப்புயல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.இந்நிலையில் படத்தின் சில போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி விஜய் ரசிகர்களை குசிப்படுத்தியது.

இந்நிலையில் படத்தின் பூஜை இன்று ஜனவரி19ம் தேதியான இன்று போடப்படுகிறது. இதனால் படம் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். எந்த அறிவிப்பு வெளியானாலும் போஸ்டர் அடித்து, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி விடுவார்கள் விஜய் ரசிகர்கள்.