முதன் முறையாக வெளிவந்த விஜய்சேதுபதியின் மனைவி புகைப்படம் ?

0
6795
vijay-sethubathi

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தலைக்கனமற்ற நடிகர் விஜய் சேதுபதி தனது 39வது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து போட்டோவும் எடுத்துக்கொண்டார். இவருக்கும் ஜெஸ்ஸி சேதுபதி என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
இருவருக்கும் ஸ்ரீஜா சேதுபதி மற்றும் சூரியா சேதுபதி என இரண்டு குழந்தைகள் உள்ளது.

jessy

jessy-sethubathi

vijay-sethubathi

இந்நிலையில் எந்த ஒரு மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிக்கும் வெளிவராத அவரது மனைவி ஜெஸ்ஸியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏன் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் காட்டுவதில்லை என விஜய் சேதுபதியிடம் ஒரு முறை கேட்டதற்கு,

அவர்கள் ஒரு நடிகனின் மனைவி மற்றும் குழந்தைகள் என்ற ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக் கூடாது. எந்த ஒரு தலைக்கனமும் இவர்களுக்கி இருந்துவிட கூடாது என்றுதான் மீடியாவில் அவர்களை காட்டவில்லை எனக் கூறி இருந்தார் அந்த நல்ல மனிதர்.

vijay-sethubathi-wife

vijaysethubathi-wife-jessy

actor-vijaysethubathi-wife

விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸி கேரளாவை சேர்ந்தவர். ஜெஸ்ஸியின் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டனர். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதில் என்ன சுவாரஸ்யமான செய்தி என்றால், தங்களுடைய திருமணாத்திற்கு 10 நாட்கள் முன்னர் தான் இருவரும் சந்தித்துள்ளனர். அதுவரை சேட்டிங்கில் காதலை வளர்த்துள்ளார் இந்த சேட்டைக்காரர் சேதுபதி.

Read About Jessy Sethupathi in English.