பாலாவை திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள் ! ஏன் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
2514
director Bala
- Advertisement -

தளபதி விஜயின் மீது அவரது ரசிகர்கள் அளவிற்கதிகமாக பாசம் சைத்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவருடைய படங்கள் திரையரங்குகளில் ஓட பல முயற்சிகளை எடுக்கும் ரசிகர்கள், அவரை பற்றி யாராவது நெகட்டிவாக பேசினால் கூட அவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக திரும்பிவிடுவார்கள்.

vijay

தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கான ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை வாங்க மேடைக்கு விஜனய் செல்லும் போது அனைத்து நடிகர் நடிகைகளும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டல் கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் இயக்குனர் பாலா எழுந்து நிற்காமல் எனக்கென்ன என உட்கார்ந்து இருந்தார். இதனை கவனித்த விஜய் ரசிகர்கள், தளபதி விஜயை இயக்குனர் பாலா அவமதிப்பு செய்துவிட்டதாக அவர் பக்கம் ஓட்டுமொத்தமாக திரும்பிவிட்டனர்.மேலும் பாலாவிற்கு எதிராக பேசியும், அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.

Advertisement