மெர்சல் பிரச்சனை குறித்து விஜய் சேதுபதியின் சாட்டையடி பதில்!

0
10582
mersal
- Advertisement -

தேசிய அளவில் மெர்சல் படத்தின் காட்சிகளுக்கான விவாதங்கள் சென்று கொண்டிருக்கும் வேலையில் பல்வேறு தரப்பினரும் படத்தின் காப்த வசனங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமில்லாமல் படத்தினை பாராட்டியும் வருகின்றனர்.

-விளம்பரம்-

தமிழக திரைகலைஞள் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அதிகாரத்தில் உள்ள அப்பால் அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போடு வேர்ஸ்டைல் மன்னன் விஜய் சேதுபதி படத்திற்கு ஆதரவாக ட்வீட்டரில் பதவி செய்துள்ளார்.பேச்சுரிமை கூட இல்லையெனில் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை , மக்கள் குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.
vijay sethupathiமுன்னதாக காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், கபில் சிபல் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டள்ளனர்.

- Advertisement -
Advertisement