விஜய்யை பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள் ! – ஆதாரத்துடன் புகைப்படங்கள் உள்ளே !

0
2006
vijay

தன் அப்பாவின் மூலம் வந்தவர், சினிமாவில் இயக்குனராக அவர் அப்பா சந்திரசேகர் இல்லை என்றால் விஜய் இல்லை என்று பலர் சொன்னாலும், தனது ஆரம்பகட்ட சினிமாவில் பல விமர்சனத்திற்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளானவர் விஜய்.

vijay

விஜய் 6 படத்தில் மட்டுமே நடித்திருந்த போது பிரபல வார இதழ் ஒன்று ‘இந்த மூஞ்சியை எப்படி தியேட்டரில் போய் பார்ப்பது’ என ஏளனம் கட்டூரை எழுதி வெளியிட்டது.

இதையும் படிங்க: ஸ்பைடர் தோல்வி எதிரோலி – தளபதி 62-வில் முருகதாஸ் செய்யவுள்ள மாற்றம் என்ன தெரியுமா

ஆனால், அதே வார இதழ் சில வருடங்களுக்கு முன்னர், அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என அறிவித்து கொண்டாடியது. வாழக்கை ஒரு வட்டம் என விஜய் சொன்னது சரி தான் என ப்ரூஃப் செய்தது.

vijay

கடந்த சில ஆண்டுகளாகவே விஜயின் படத்திற்கு அரசியல் ரீதியான தாக்குதல்களும் பிரச்சனைகளும் வருவதை நாம் அறிவோம். மேலும், விஜய் படங்களிலும் அரசியல் வசனங்கள் தெறிக்கவிடுவதையும் நான் அறிவோம். அவருக்கு அரசியல் தகுதி இல்லை என பலர் கூறி வந்தாலும் அவருடைய சேவை மனப்பான்மை அவருக்கு சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

புயல், மழை, வெள்ளம் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போதிலிருந்தே உதவி செய்திருக்கிறார் விஜய். அவரும் அவருடைய விஜய் மக்கள் இயக்கமும் எப்போதும் மக்களுக்கு கரம் நீக்க காத்திருக்கின்றனர்.

vijay

எப்படியும் அரசியலுக்கு வரப்போகும் விஜய் தற்போது செய்துகொண்டிருப்பதும் அதற்காக தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.