2. திருப்பாச்சி
2005 ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில், இவர் நடிகர் விஜய் அவர்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
3. கந்தசாமி
2009ம் ஆண்டு வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தில், இவர் வில்லன் நடிகரான முகேஷ் திவாரி அவர்களுக்கு உதவியாளராக நடித்திருப்பார்.
அதோடு இல்லாமல் இவர் பல சின்னத்திரை நாடகங்களில் நடித்திருப்பார்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கந்தசாமி 100வது விழாவில் சீயான் விக்ரம் அவர்களுடன் அவரது தந்தையும் பங்கேற்றுக்கொண்டார்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.




