தினந்தோறும் சமுக வலைதளங்களில் புதுப்புது சர்ச்சைகளும் நகைச்சுவையான செய்திகளும் நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல தான் சில நாட்களுக்கு முன் ஒரு சிறுவன் திருச்சபை மேடை ஒன்றில் கூறியது ஒரு தவறான கருத்து தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அந்த சிறுவனின் வீடியோவை சமுக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் மற்றும் அந்த சிறுவனை கிண்டல் செய்யும் வகையிலும் கருத்து தெரிவித்து வந்தனர். அது குறித்து அந்த சிறுவன் விளக்கமளித்துள்ளார்.
சிறுவன் கூறியது:
நான் எங்கு சென்றாலும் என்னை எளிதாக கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது எங்கு சென்றாலும் என்னை எளிதாக கண்டுபிடித்து என்னிடம் வந்து பேசுகிறார்கள். இது எனக்கு நெகட்டிவ் ஆக இருந்தாலும் எனது நான் தேவன் அளித்த பாசிட்டிவ்வான நான் நினைத்துக் கொள்கிறேன். அந்த சமயத்தில் ஒன்பது நாள் என்று தவறாக கூறிவிட்டு ஆனால் நான் உண்மையாகவே 9 மாதங்களில் நான் அது போல் நடந்தேன்.
போட்டோக்கள் எங்கள் வீட்டில் உள்ளது. எனக்கு எப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் வந்தது என்றால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறார்கள்.குழந்தை பருவ கேள்விகளுக்கு கார்ட்டூன் பார்த்தால் என்ன நடக்கப் போகிறது ஆகையால் எனக்கு கார்ட்டூன் பார்ப்பது மொபைல் ஃபோன்களை பயன்படுத்துவது பிடிக்காது. எனக்கு தேவருக்கு ஊழியம் செய்யவும் நன்றாக படிக்க வேண்டும் பின் கார்டியோவில் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாற வேண்டும்.
ohhh Rightraaa 😂😂pic.twitter.com/H3SRkMa3o8
— RamKumarr (@ramk8060) August 23, 2023
என்னுடைய அப்பா தினமும் வேதங்களை படிக்க வேண்டும் என்று கட்டளை விதித்ததன் காரணமாகத்தான் அந்த தினமும் பிரேயர் செய்ய ஆரம்பித்தேன் பின் வசனங்களை படிக்கவும் பள்ளியில் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் கட்டணம் செலுத்தினேன்.இது போல் நிறைய மாற்றங்கள் என்னுடைய வாழ்க்கையில் மாறியது. வேதத்தை நாம் படிக்காத இருக்கும் போது இவ்வாறு அற்புதங்கள் நடக்கும் போதும் நம் வேதத்தை படித்தால் இன்னும் எவ்வளவு அற்புதங்கள் நடைபெறும் என்ற எண்ணமே மனதிற்குள் வந்தது.
அதன் பின் இன்னும் நிறைய வேதங்களை படிக்க ஆரம்பித்தேன். நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் கட்டாயப்படுத்தி தான் ஆரம்பத்தில் வேலை படிக்க வைத்தனர் அது பிடித்துப் ஆகவே தற்போது நானாக படித்து வருகிறேன். ஆரம்ப காலகட்டங்களில் என் தந்தை இது போல கட்டளைகளை போடுவது எனக்கு வருத்தமாக தன இருந்தது.
எனக்கு நண்பர்களுக்கும் விளையாட முடியவில்லை என்ற வருத்தப்பட்டு அது எனக்கு பிடித்து போய் தினமும் பிரேயர் செய்து பைபிளை படித்து வருகிறேன். பெற்றோர்களே குழந்தைகளின் வாழ்க்கையை நான் கெடுத்து வருகிறார்கள் என்று கூறி வந்தார்கள் அது கிடையாது. நான் ஆரம்பத்திலேயே சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு வேதங்களை படித்ததன் காரணமாக தான்தேவர் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்து வைத்துள்ளார் என்றும் அந்த சிறுவன் கூறினான்.