விஷால் முதல் முதலில் நடித்த திரைப்படம் எது..? யாருடன் என்று தெரியுமா…!

0
4299
vishal
- Advertisement -

நடிகர் விஷால் என்றால் கிட்டத்தட்ட தற்போது அனைவருக்கும் தெரிந்தவர் தான். தமிழ் சினிமாவில் மாற்றங்கள் பல செய்ய எண்ணி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களிலும் முக்கிய பொருப்புகளை வகித்து வருபவர். தற்போது வரை 29 படங்களில் நடித்துள்ளார்.
Vishal இதையும் படிங்க: விஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் !

அவருடைய முதல் படம் எது என தெரியுமா? ‘செல்லமே’ தான் அவரது முதல் திரைப்படம் என நினைத்தால் அது தவறு. அதற்கு முன்னரே 1989ல் பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான். இந்த படத்தில் ஒரு பாடலில் பாண்டிய ராஜனுடன் சில நொடிகள் நடனம் ஆடியுள்ளார் குட்டி விசால். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 6.

Advertisement