ஓவியா தன் ஆர்மியோடு சேர்ந்து ஜூலியை பற்றி என்ன கூறினார்?

0
2203
oviya
- Advertisement -

பிக் பாஸ் 100 நாட்கள் மட்டுமே நடந்தாலும்  அதில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு வாழ்நால் அத்யாயத்தைக் கொடுத்து விட்டது அந்த நிகழ்ச்சி. அதில் மிக முக்கிய அன்பு மற்றும் பலனை அடைந்தவர் கேளரத்துப் பெண்குட்டி ஓவியா ஹெலன் தான்.
Oviyaதற்போது அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருடைய “ஓவியா ஆர்மி’க்கு நன்றி சொல்வதையும் மறப்பதில்லை.

-விளம்பரம்-

இதையும் படிங்க: ”ஓவியா… கேமரா முன்னாடி எப்படியோ நேர்லயும் அப்படித்தான்!’’ – ‘நண்பன்’ கதிர்

- Advertisement -

அதே போல் தான் தற்போது மேலும் அப்படி ஒரு நன்றியை தெரிவித்துள்ளார். சில நாட்களுகு முன்னர் ஓவியா ஆர்மியில் இருந்து ஓவியா தங்கி இருக்கும் ஹோட்டலுக்கே வர, அவர்களை அன்புடன் வைத்து அவரின் பக்கத்தில் உட்காரவைத்து நன்றி தெரிவித்து ஒரு வீடியோ ஒன்றோ வெளியிட்டுள்ளார் ஒவியா.
Oviya ஜூலி எங்கு சென்றாலும் அவரை அசிங்கப்படுத்தி வருகின்றனர் ஒவையா ஆர்மிக்காரர்கள். சமீபத்தில் கூட ஜேப்பியர் கல்லூரியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து அதை சமூக வலை தளமே கை கொட்டிச் சிரித்தது நம் அனைவருக்கும் தெரியும்
Julieமேலும், ஜூலியைக் ஏன் இப்படி செய்கிறீர்கள் ? அவரும் ஒரு மனிதர் தான்? அவரை காயப் படுத்தாதீர்கள் என அவரது ஆர்மிக்கு ரெக்வஸ்ட் செய்திருக்கிறார் ஓவியா.

Advertisement